மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா அம்பலவாணர்
இராசப்பா கடை
13 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- இணுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- இணுவில் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா அம்பலவாணர் அவர்கள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நாகரத்தினம் தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற மயில்வாகனம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிசாந்தினி(லண்டன்), கமலினி(ஆசிரியர் யாழ். இணுவில் மத்திய கல்லூரி), கிரிதரன்(அவுஸ்திரேலியா), ஜனார்த்தனன்(படவரைஞர்), தசாயினி(ஆசிரியர்- யாழ். சுதுமலை சின்மய பாரதி வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரி, சோதிப்பிள்ளை, புனிதவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரவீந்திரன்(லண்டன்), நிதர்சன்(சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் உடுவில்), நிலானி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீதரன், பாலசுப்பிரமணியம், விக்னராஜா(கனடா), சரஸ்வதி, காலஞ்சென்ற சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வாகினி, ரோசினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இணுவில் தெற்கு,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

