மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் வெற்றிவேல்
வயது 8026 ஏப்ரல், 1937 – 28 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- பளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பளை பெரியபளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் வெற்றிவேல் அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, நடராசா, காலஞ்சென்றவர்களான சந்திரமதி, வள்ளியம்மை மற்றும் இராசம்மா, திலகவதி, கயிலாயபிள்ளை, சிவசுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, சந்திரசேகரம், விக்கினேஸ்வரி, ஜெகதீஸ்வரி, கருணாகரன், முருகதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மோகனதாசன்(மயூரன்), யசோதினி(யசோ), செந்தூரன், கிருஷாந்தினி(வாணி), விமலதாசன்(வினோ) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-01-2018 திங்கட்கிழமை அன்று மலையான்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

