மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐரின் டானியல்
வயது 787 மே, 1938 – 13 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐரின் டானியல் அவர்கள் 13-08-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாதர் சிங்கம் டானியல் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற டெஸ்மன் அன்ரனி, ஜெசிந்தமேரி, லில்லிமேரி, சாந்தமேரி, அன்றூ ஜேசுதாசன்(கனடா), அலன்மேரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-08-2016 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 20, மைக்கேல் லேன்,
பாலையூற்று,
திருகோணமலை
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

