ஆறுதல்

7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஐறீனம்மா பத்திராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஐறீனம்மா பத்திராசா

வயது 635 மே, 1952 – 4 ஜூலை, 2015

பிறந்த இடம்
பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம்
பண்டத்தரிப்பு, வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டக்காட்டை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐறீனம்மா பத்திராசா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் கடந்ததம்மா
மாண்டுபோன
உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கின்றோம்...

காலம் கடந்து காலனவன்
எமை அழைக்கும்வரை
கண்ணீரோடு காத்திருப்போம்
உனைக் காணும் வரை...

உன் நினைவு சுமந்த
வலிகளைத் தாங்கி
வழிகளைத் தேடித் தொடரும்
இந்த சுகமான வாழ்க்கைப் பயணத்தில்
எமக்கு வழிகாட்டி வல்லமை தாரும்
எம் தாயே!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.