7ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐறீனம்மா பத்திராசா
வயது 635 மே, 1952 – 4 ஜூலை, 2015
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- பண்டத்தரிப்பு, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டக்காட்டை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐறீனம்மா பத்திராசா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் கடந்ததம்மா
மாண்டுபோன
உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கின்றோம்...
காலம் கடந்து காலனவன்
எமை அழைக்கும்வரை
கண்ணீரோடு காத்திருப்போம்
உனைக் காணும் வரை...
உன் நினைவு சுமந்த
வலிகளைத் தாங்கி
வழிகளைத் தேடித் தொடரும்
இந்த சுகமான வாழ்க்கைப் பயணத்தில்
எமக்கு வழிகாட்டி வல்லமை தாரும்
எம் தாயே!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

