மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐவன் வூழ்ஸ்லி சத்தியபால்
வயது 535 மார்ச், 1963 – 15 மார்ச், 2016
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட ஐவன் வூழ்ஸ்லி சத்தியபால் அவர்கள் 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சத்தியபால்(பாலா- நோர்வே), மேரி நிசா(செல்வராணி- நோர்வே) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, கிறேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
சியிலியா, இசபல், செபஸ்தியான், நிருலின், கென்றிக் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அலன்(சுவிஸ்), Helmen(நோர்வே), மொறின்(நோர்வே), லைசின்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எமறின், எமலியோன், எலூரின், அக்சல், வெத்திலை, லீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனி(Honny - சுவிஸ்), மேரி(நோர்வே), அமலநாயகம்(நோர்வே), Jens(நோர்வே), அன்ரன் பாலச்சந்திரன்(இலங்கை), சந்திரா(இலங்கை), காலஞ்சென்ற லோரன்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகான்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு சிறிய தந்தையும்,
உமார் அவர்களின் அன்பு மாமனும்,
Liam அவர்களின் அன்புப் பேரனும்
இன்வில்ட்(Ingvild) அவர்களின் அன்பு முன்னாள் கணவரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கத்தின் பின் ஒன்றுகூடல் நிகழ்வு 23-03-2016 புதன்கிழமை அன்று Solheimveien 72, 1573 Lørenskog, Norway என்னும் முகவரியில் நடைபெறும். நல்லடக்கம் மற்றும் ஒன்றுகூடலுக்கு போக்குவரத்து தனியார் பஸ்சேவை தேவாலயத்தில் இருந்து ஒழுங்கு செய்துகொடுக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

