மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயம்பிள்ளை இதயநேசன்
வயது 5617 ஜூலை, 1963 – 31 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் வேரப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை இதயநேசன் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, சுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகேசன், சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமிளா(ஜேர்மனி), யசோதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, கனகரத்தினம் மற்றும் பரமேஸ்வரி(லண்டன்), சுதாகரன்(பிரான்ஸ்), துரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜதுர்சன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

