மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயம்பிள்ளை கந்தையா
வயது 8814 ஜூன், 1928 – 9 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டை சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை கந்தையா அவர்கள் 09-07-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தவனம், சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
கலாநிதி அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தராஜா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற மதியாபரணம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, நடராஜா, அருச்சுனர், கமலாதேவி, அன்னலக்ஷ்மி, தேவி, அருளாநந்தம், தங்கராஜா, கமலாதேவி, லங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவளம், பாஸ்கரன், பாரதி, மனோ, செல்வி, மணி, இளங்கோ, விவேகன், வாசுகி, கலைச்செல்வி, கலைமதி, கலை இன்பம், கலை வாணி, கலைஅரசி, கலைசெல்வன், கலைவாணன் ஆகியோரின் அன்புக் குஞ்சி ஐயாவும்,
கருணாகரன், காந்தன், சங்கர் பாசமிகு பெரியப்பாவும்,
நந்தன், சுமதி, தர்சன், தர்சினி, தமயந்தி, தயாளினி ஆகியோரின் அன்புப் பெரிய மாமனாரும்,
நிவேதிகா, சுரேக்கா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
நிர்மலன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

