மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயம்பிள்ளை காசிநாதன்
வயது 7322 செப்டம்பர், 1944 – 19 மார்ச், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை காசிநாதன் அவர்கள் 19-03-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமிர்தநாதர், பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவலோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவரூபன், சிவேந்திரன், சிவேந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஸ்ணபிள்ளை, தவமணி, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, யோகநாதன் மற்றும் வசந்தராணி, சிவபாக்கியம், மதியாபரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காந்தி, சுகந்தி, அப்பன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபினாஸ், அப்சரன், அபிஷேக், அபிரா, அபிசன், அஸ்விதா, ஜனார்த்தன், அஜித், ஜெயந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
1/5, ஓடைலேன்,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

