மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயம்பிள்ளை நீலாவதி
வயது 725 அக்டோபர், 1944 – 6 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வைரவபுளியங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நீலாவதி அவர்கள் 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானந்தம்(தம்பி), லலிதாம்பிகை(வேவி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜோகம்மா, கனகம்மா, சின்னக்கிளி, பத்மாவதி, ராசம்மா, சொர்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவலக்ஷ்மி, சந்திரசேகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அண்ணாமலை, பாலசிங்கம், கண்ணையா, குமாரசாமி, திருநாவுக்கரசு, வில்வரத்தினம், அருளம்மா, செல்லம்மா, வீரவாகு, ராசமணி, பாக்கியம், சீதேவி, சின்னத்துரை, பச்சைக்கிளி, தில்லைநாதன், ராமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரசாத், வேணுஜா, ஜேனுஷா, பிரதீப், ஜனுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-11-2016 திங்கட்கிழமை அன்று வைரவபுளியங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சநாதன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

