ஆறுதல்

மரண அறிவித்தல்

ஐயம்பிள்ளை பிரபாகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஐயம்பிள்ளை பிரபாகரன்

வயது 4026 ஜூன், 1975 – 5 ஜனவரி, 2016

பிறந்த இடம்
தையிட்டி
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை பிரபாகரன் அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை(தம்புராசா), தங்கநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், சிவஞானசுந்தரம்(புங்குடுதீவு 10ம் வட்டாரம்), காலஞ்சென்ற நித்தியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றோகினி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரணவி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாஸ்கரன்(கனடா), உதயகரன்(பிரான்ஸ்), ஜெயந்தி(கனடா), ராதிகா(கனடா), ரேனுகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வதனி(கனடா), சிறோஜினி(பிரான்ஸ்), அனுராதா(கனடா), பிரபாகரன்(கனடா), சுரேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீர்தனா(கனடா), விதுசன்(கனடா), தனுசன்(கனடா), மதுமிதா(பிரான்ஸ்), மதுரன்(பிரான்ஸ்), மயூரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

மயூரன் கமலலோஜினி(இலங்கை), சிவாஜினி கபில்தாஸ்(ஜெர்மனி), கிஷாந்தினி பரணிதரன்(சுவிஸ்), செல்வன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிருஜா(கனடா), நிரோஜன்(கனடா), நிதர்சன்(கனடா), மதுசன்(கனடா), சங்கீதா(பிரான்ஸ்), அபிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
30, Rue Camille Leneez,
93150 Le Blanc Mesnil,
France.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.