நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயம்பிள்ளை இரத்தினம்
ஓய்வுபெற்ற உதவி அரசாங்க அதிபர் பணிமனை பிரதம இலிகிதர்-பாண்டியன்குளம்
வயது 6312 ஜூலை, 1939 – 27 நவம்பர், 2002
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- உருத்திரபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை இரத்தினம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
புல்லும் சிலும்பாது பூம்பாதம் தூக்கி வைத்து
மெல்ல நடந்து மேதினியை வலம் வந்து-நீர்
சொல்லும் பேச்சும், சிரிப்பும், கலகலப்பும்-அன்பின்
அரவணைப்பும் ஆறுதலும்.....
அல்லும் பகலும் அயராது எமக்களித்த
அர்பணிப்பும் அழியாது நெஞ்சினிலே
சொல்லும் வகையின்றி சோக நினைவலைகளினால்
சோர்ந்து தவிக்கின்றோம்
மண்ணின் விடிவிற்காய் எண்ணித் துணிந்து பல
கண்ணியமாய் கடமைகளை அயராது தந்திங்கே
மண்ணிற்காய் முதல் மகனை மாவீரனாய் ஈய்ந்து
விண்ணிற்கும் நீர் விரைந்தீர் மாவீரர் நாளினிலே
கண்ணும் நீர் சொரியும் கரங்களதும் பூச்சொரியும்
எண்ணி விளக்கேற்றும் இந்நாளும் உம்நாளே
— பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

