மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயம்பிள்ளை சற்குணராசா
பாலு
வயது 604 அக்டோபர், 1955 – 29 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- தெல்லிப்பழை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சற்குணராசா அவர்கள் 29-08-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவனொலிபாதம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கம்சிகா, கபில்டன், கஜீபன், கனிஷ்டன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மராசா(பத்தர்), பரமேஸ்வரன்(ராசு), மற்றும் தவராசா(சுவிஸ்), பராசக்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றெஜீனா, ரதீபன், றெமீனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன், மனோராணி, ராசம்மா, தயாநந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜீபன், சாருஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஜதீஸ், கஜன், சுஜீவன், ஸ்ரீஷான், ரதுகுலன், சாந்தகுமார், மகிந்தகுமார், நைசனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு 31-08-2016 மு.ப 10:00 மணியளவில் தெல்லிப்பழை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

