மரண அறிவித்தல்

ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம்
வயது 65
- பிறந்த இடம்
- எழுவைதீவு
- வாழ்ந்த இடம்
- Frankfurt Am Main
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் அவர்கள் 24-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு இளைய மகனும், சிவசண்முகம், காலஞ்சென்ற மதுரநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
வாகீசன், ஹம்சா, கபிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமரசிகாமணி, பரமேஸ்வரி, தவபாக்கியம், காலஞ்சென்ற நரேந்திரன், வேலாயுதம், பாக்கியநாதன், சந்திரசேகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், சிவரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

