40ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயம்பிள்ளை வீரகத்தி
வயது 493 ஜூலை, 1926 – 28 நவம்பர், 1975
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை வீரகத்தி அவர்களின் 40ம் ஆண்டு நினைவஞ்சலி.
நலமுடனே நாம் வாழ நல்வழி காட்டினீரே
உருவம் தந்தெம்மை உலகுக்கு அளித்தவரே
உவகையுடன் நாம் வாழ உழைப்பைத் தந்தவரே
தோளிலே சுமந்தெம்மை சீராட்டி வளர்த்தவரே!!!
பல தேசத்திலே சிறப்புடனே நாம் வாழ ஆசீர்வதிக்கிறவரே
அன்பான அப்பாவே!
நாம் மறவோம் உம் திருமுகத்தை
ஆண்டாண்டு காலமாய் உம் நினைவால் வாடுகிறோம்
கட்டிய உம் மனைவியைக்
கண்மணி போல் காத்தவரே!!
பெற்ற உங்கள் பிள்ளைகளை பேணி வளர்த்தவரே
போற்றுகின்றோம் போற்றுகிறோம்
உம் பொற்பாதம் போற்றுகிறோம்!!!
அனைலயம்பதி ஐயனாரின் தாள்
பணிந்து வணங்குகிறோம்
நாற்பது ஆண்டுகள் நாழிகை போல் மறைந்தாலும்
நாம் மறவோம் ஐயாவே!!!
மரணம் மறுக்க முடியாது
மனமது உணர்த்தினாலும் மகிழ்வுடன்
எம்மை வாழ வைத்த ஐயாவே!
இவ் வையகத்தில் நாம் வாழும்வரை மறவோமே
உம் நினைவுகளை
உஙகள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள்
மருமக்கள், பேரப்பிள்ளைகள்
பூட்டப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

