மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயப்பன் சுப்பிரமணிய பட்டர்
11 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Tambaram
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇந்தியா திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மன்னார் திருக்கேதீஸ்வரத்தை வதிவிடமாகவும், இந்தியா தாம்பரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயப்பன் சுப்பிரமணிய பட்டர் அவர்கள் 11-01-2016 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணிய பட்டர் ஜெயலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பிச்ஷாடனகுருக்கள்(நீர்வேலி வாய்க்கால்தரவை பிள்ளையார் கோவில் மூத்த தர்மகத்தா) சீதாலக்ஷுமி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷங்கர்(கனடா), கண்ணம்மா(ஜெயலக்ஷ்மி- பிரான்ஸ்), மௌலி ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
மீனா கனகசபாபதிக்குருக்கள், ராஜா, கேதீஸ்வரநாதன்(ஞானம்), கேதீஸ்வரநாதன்(கண்ணப்பா), சிவா, கௌரி ராஜு, கைலாசம், ஜெயந்தி ரமணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமா(கனடா), ரமணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரக்குருக்கள்(சுப்பண்ணா- நீர்வேலி), சந்துரு குருக்கள், சாரதா ரங்கசாமி ஐயர், காலஞ்சென்ற தாட்ஷாயணி சுப்ரமணிய ஐயர், சுப்ரமணிய சர்மா, ராமநாத சர்மா, காலஞ்சென்ற மைதிலி சுப்ரமணிய ஐயர், வனஜா ராதாக்ருஷ்ண குருக்கள், ஷ்யாமளா ஷர்மா(லண்டன்), காஞ்சனா ராதாக்ருஷ்ணன், கீதா ராஜேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஹானா, மயூரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2016 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் தாம்பரத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
12/12, 2nd Street,
Judge Colony,
Tamparam,
Sanatorium,
Chennai 46.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

