ஆறுதல்

மரண அறிவித்தல்

ஐயாச்சாமி விசுவலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஐயாச்சாமி விசுவலிங்கம்

வயது 6316 செப்டம்பர், 1957 – 20 ஜனவரி, 2021

பிறந்த இடம்
நயினாதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
குவைற், Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், குவைத், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாச்சாமி விசுவலிங்கம் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாச்சாமி பூபதி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற குகதாசன், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

விமலேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மனோஜ் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சறோஜினிதேவி, பார்ப்பதேவி, புஸ்பவதி, தவபாலன், ரஞ்சினி, புஸ்பாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், கனகரெட்ணம், வள்ளியம்மை, சற்குணம், கமலாதேவி ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து, விசாலாட்சி, கனகசபை மற்றும் இராசம்மா, சிவக்கொழுந்து(மணி அன்ரி), லக்ஸ்மி, இராசநாயகம், சண்முகரெத்தினம், குலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

கனகேஸ்வரன், மோகனேஸ்வரன், கேதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ChapelRidge Funeral Home& Cremation Centre, 8911 Woodbine Ave, Markham எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் Highland Hills, 12492 Woodbine Ave,Gormley,ON, L0H 1G0, Ontario எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 19 பிப்ரவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.