மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயாத்துரை லோகராஜா
வயது 5425 மே, 1962 – 24 ஜூன், 2016
- பிறந்த இடம்
- Chankanai
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Düren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை லோகராஜா அவர்கள் 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
லெசீபன், லெனிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற துரைசாமி, செல்வராசா, காலஞ்சென்ற இராசகுலசிங்கம், கந்தசாமி, காலஞ்சென்ற சரஸ்வதி, இரத்தினபாக்கியம், புஸ்பராணி, இராசாத்தி, இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

