மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயாத்துரை அமிர்தலிங்கம்
வயது 566 ஏப்ரல், 1960 – 18 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- மயிலிட்டி
- வாழ்ந்த இடம்
- Lewisham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை அமிர்தலிங்கம் அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை ஈச்சம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வையாபுரி, இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்னரியம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜெயராணி, கணேசலிங்கம், அற்புதராணி, நடேசலிங்கம்(லண்டன்), சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்ற சாந்தினி, வேலழகன், மயிலழகன், காலஞ்சென்ற ஆனந்தகுமார், வைஜந்தலட்சுமி, நிமல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

