மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயாத்துரை நவரத்தினம்
வயது 7426 மார்ச், 1943 – 25 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை நவரத்தினம்(பெரியண்ணை) அவர்கள் 25-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவரஞ்சன்(சிங்கப்பூர்), தேவகஜன்(லண்டன்), மகிந்தா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராஜேஸ்வரி, இராஜரட்னம், விக்னேஸ்வரி, காலஞ்சென்ற செல்வரட்ணம், விக்னேஸ்வரன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிருந்தா(சிங்கப்பூர்), யாமினி(லண்டன்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புவனேந்திரம், கனகாம்பிகை, காலஞ்சென்ற வேலாயுதம், திலகவதி, முருகையா, காலஞ்சென்ற இரத்தினபூபதி, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வர்ஷா(சிங்கப்பூர்), அக்ஷயா(சிங்கப்பூர்), நிகிதா(லண்டன்), பபிகேஸ்(லண்டன்), ஷாலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
கும்பிளாவளை பிள்ளையார் வீதி,
அளவெட்டி மத்தி,
அளவெட்டி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

