மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயாத்துரை பராசக்தி
11 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி, ஏழாலை, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, ஏழாலை, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பராசக்தி அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாதேவி(குணம்) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மாமியாரும்,
சுதாஸ்கரன், சுதாஜினி, ஜெயாநந்தினி, கிருபாகரன், விமலராகினி, தர்சினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சஜீவினி, திலக்ஷன், கிஷாளன், டிஷானி, டேனுசா, அபினாஷ், அஜிலாஷ், ஜஸ்விகா, ஜாதவன், சனோஜன், விபிஷா, திவிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

