மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயாத்துரை தெய்வேந்திரன்
வயது 6121 செப்டம்பர், 1955 – 8 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- சங்குவேலி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்குவேலி வடக்கு தம்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarbrough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை தெய்வேந்திரன் அவர்கள் 08-02-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற திருலோகசுந்தரம், மனோண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்தவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
பஞ்சலிங்கம், செல்வராசா, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இராயோஸ்வரன், சண்முகநாதன், சிவகுமார், யோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகாம்பிகை, தங்கரத்தினம், புலோகவதி, சிதம்பரேஸ்வரி, சர்வலேகநாயகி, சிவதாசன், சுந்தரராஜன், சௌந்தரராஜன்(சௌந்தர்), சுந்தரநாயகி, அருந்ததி, நாகலக்சுமி, சுந்தரேசன், மனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

