மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயாவு சிவநாதன்
வயது 716 மே, 1944 – 31 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- Marapalam
- வாழ்ந்த இடம்
- Thettativu
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு மரப்பாலத்தைப் பிறப்பிடமாகவும், தேற்றாத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாவு சிவநாதன் அவர்கள் 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாவு இலட்சுமி தம்பதிகளின் மகனும், கந்தப்பன் மூத்தாச்சி தம்பதிகளின் மருமகனும்,
நல்லம்மா(பசுபதி) அவர்களின் கணவரும்,
புஸ்பகாந்தி, கீதா, மகேஸ்வரன், ஜெயா(லண்டன்) ஆகியோரின் தந்தையும்,
இராமையா, செல்வநாயகி, கோமதி, சுந்தர்ராஜன், மைனாவதி, தட்சணாமூர்த்தி ஆகியோரின் சகோதரரும்,
தங்கநேசம், சீதேவி, சரஸ்வதி, அழகேஸ்வரி, குமாரசிங்கம், யோகேஸ்வரி, தவராஜசிங்கம், கோமளா ஆகியோரின் மைத்துனரும்,
அருமைதுரை, தயாளன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் மட்டக்களப்பு தேற்றாத்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

