ஆறுதல்

மரண அறிவித்தல்

ஐயன் வைரவன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஐயன் வைரவன்

வயது 721 ஜனவரி, 1949 – 3 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயன் வைரவன் அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயன் நாகி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தன் குஞ்சி தம்பதிகளின் அன்பு மருமனும்,

சின்னன் அவர்களின் அன்புக் கணவரும்.

விஜயகலா, விஜயவிந்தன், விஜயவெற்றி, விஜயபிறை, விஜயபதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரன், கௌரி, இந்திரா, வதனி, அகிலா ஆகியோரின் பாசமிகு மானாரும்,

காலஞ்சென்றவர்களான இளையவன், கந்தன் மற்றும் சின்னபிள்ளை(இலங்கை), பொக்கணத்தி(இலங்கை), சின்னத்தம்பி(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரரும்,

சங்கிதா, சதுஷன், சம்பத், மதுவந்தி, மாதங்கி, மிகாவினி, சபரி, சவினா, விதுஷா, விதுஷன் ஆகியோரின் அனபுப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 4 மார்ச், 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.