மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயாத்துரை பவளம்
வயது 8718 டிசம்பர், 1928 – 10 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- ப்றீமென்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremen ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பவளம் அவர்கள் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரவாகு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், செல்வராணி, மற்றும் யோகராணி(டென்மார்க்), ஜெயராணி(ஜெர்மனி), தங்கராணி(ஜெர்மனி), நாகராஜா(பிரான்ஸ்), யோகராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலநாயகம்(இலங்கை), பூமணி(இலங்கை), குணபாலசிங்கம்(டென்மார்க்), சந்திரசேகரம்(ஜெர்மனி), சிவசுப்பிரமணியம்(ஜெர்மனி), யோகேஸ்வரி(பிரான்ஸ்), கமலவதனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், நடராஜா, பாக்கியம், கந்தையா, வேலாயுதபிள்ளை, பரமேஸ்வரி, நல்லம்மா(கொக்குவில்), பழனி(கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

