ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜசிந்தா செல்வராணி தயாளன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜசிந்தா செல்வராணி தயாளன்

வயது 5714 ஜூன், 1963 – 10 ஜூலை, 2020

பிறந்த இடம்
நெல்லியடி
வாழ்ந்த இடம்
நெல்லியடி, நீர்கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜசிந்தா செல்வராணி தயாளன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்றைத் தாண்டவைத்தாய்,
ஆலைவாய் கரும்பாய் என் சேயே!
நாட்களை யுகங்களாய் கடக்கின்றேன் என் ஆருயிரே!
உன் அன்பை அரவணைப்பை
நினைவிலும் கனவிலும் எண்ணி
ஏங்கி வாழ்கின்றேன் என் தாயே
சோகமின்னும் சாகவில்லை
கூடும் விழாக்களில் தேடுத்தவிக்கின்றோம்
உற்றாரின் கலகலப்பே எம் உறவே!
எண்ணத்தில் மின்னலாய் வந்துவிட்டால்
கண்களில் மழையாகிறாய் எம் நண்பியே!

ஏழுறவின் கண்ணீரும் ஆறாய் பெருகிட அமைதியாய்
நீ சென்றின்று ஓராண்டு!
பாருறவைப் பிரிந்து பரமனுறவை நாடி,
ஆண்டொன்றைத் தாண்டியும்
எம் துயரம் தீரவில்லை
எண்ணமெல்லாம் உன் நினைவும்
கண்களெல்லாம் கண்ணீருமாய்
காலத்தை கடக்கின்றோம்,

உன் ஆன்மா அமைதியாய் இளைப்பாற
எந்நாளும் இறைவனை வேண்டுக்கின்றோம்,
அருளட்டும் இறைவன் உமக்கு தன்னிலத்தின்
இணையில்லா இளைப்பாற்றி!

நீங்காத உம் நினைவால் நிலைதடுமாறி
நிற்கும் உமதன்பு:அம்மா, கணவன், பிள்ளைகள்,
சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 11 ஜூலை, 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.