மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜேக்கப் அன்னமரியம்மா
வயது 8814 ஜனவரி, 1932 – 21 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- வவுனிக்குளம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வவுனிக்குளம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேக்கப் அன்னமரியம்மா அவர்கள் 21-12-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் வைத்தியானா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சந்தியோகு ஜேக்கப் அவர்களின் அன்பு மனைவியும்,
மேரிதிரேசா, றீற்றா, அன்ரன், கெலன் ஆகியோரின் நேசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அருள்தாசன், சவரிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருள்செல்வரெட்ணம்(தாசன்), ஜெறோம், பெப்பச்சுவா, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கரிசன், கலிஸ்ரா, எவ்ளின், மாட்டீனா, யோசப்பின், செரூபின், சொலமன், சாம் ஆகியோரின் நேசமிகு பேத்தியும்,
சுயெஸ்ரா, ஆரியானா, ஜெனிஸ்ரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

