மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யேக்கப் அன்ரனி
வயது 6219 ஜூன், 1957 – 28 மார்ச், 2020
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- குருநகர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யேக்கப் அன்ரனி அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யேக்கப் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ரூபி(மாரீசன்கூடல்) அவரக்ளின் அன்புக் கணவரும்,
மயூரன்(நோர்வே), நிரோஷன்(இலங்கை), ஜெருஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கொண்சி(ஐக்கிய அமெரிக்கா), சூசைப்பிள்ளை(சுதா- லண்டன்), மரியநாயகி(புகனம்- லண்டன்), பிரான்சிஸ்கம்மா(பட்டு- கனடா), அமலசீலி(குட்டி- டென்மார்க்), காலஞ்சென்ற கிறிஸ்ரி(விஜயன்), பைலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

