ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜாக் சிராக் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜாக் சிராக்

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர்- பிரான்ஸ்

வயது 8629 நவம்பர், 1932 – 26 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
பரிஸ்
வாழ்ந்த இடம்
Correze, பரிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பாரிஸ் நகர மேயர், இருமுறை பிரான்சின் பிரதமர் மற்றும் பிரான்சின் அதிபராக பணியாற்றி மக்களின் மனங்களை வென்ற Mr.Jacques Chirac(ஜாக் சிராக்) அவர்களின் மறைவிற்கு Aruthal, ஐ பி சி, தமிழ்வின், லங்காசிறி இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன்,
பிரான்ஸ் மக்களின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.

வாழ்க்கை வரலாறு

பாரிஸில் 29/NOV/1932ஆம் ஆண்டு Jacques Chirac(ஜாக் சிராக்) பிறந்தார். தனது பட்டப்படிப்பை 1954இல் முடித்த இவர், தனது உயர்கல்வியை முடித்துக்கொண்டு இராணுவத்தில் பணியாற்றியனார்.
ஏப்ரல் 1962 இல் அப்போதைய பிரதமர் Georges Pompidou அவர்களின் Personal Staff-ஆக இவர் நியமிக்கப்பட்டதே இவரின் அரசியல் வாழ்க்கைக்கான அடித்தளமாக அமைந்தது.
கப்பல் மாலுமி, உள்துறை அமைச்சர், பாரிஸ் நகர மேயர், இருமுறை பிரான்சின் பிரதமராக பணியாற்றிய இவர், 1995ஆம் ஆண்டிலிருந்து 2007 வரை பிரெஞ்சு ஜனாதிபதியாகவும் இருந்தவர்.

அரசியல் சாதுர்யம் மிக்கவராக விளங்கிய இவர், தனது அரசியல் காலக்கட்டத்தில் தனிமனித கவர்ச்சி(Charisma) என்ற ஆயுதத்தை அரசியல் வெற்றிக்கான காரணிகளில் ஒன்றாக பயன்படுத்தினார்.
பிரெஞ்சு ஜனாதிபதியாக அதிக நாட்கள் பணியாற்றிய இரண்டாவது நபர் என்ற பெருமைக்குரியவரான Jacques Chirac, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஜனாதிபதி என்ற வரலாற்று பெருமையைப் பெற்றவர்.
தனது பதவிக்காலத்தில்(1995-2007) ஜனாதிபதி பதவிக்காலம் ஏழு வருடங்களில் இருந்து ஐந்து வருடங்களாக குறைத்ததோடு மட்டுமில்லாமல், வரிகுறைப்பு, விலைக் கட்டுப்பாடுகளை தளர்த்தல், குற்றம், தீவிரவாதம் புரிந்தவர்களுக்கான தண்டனையைக் கடுமையாக்கினார். சோவியத் யூனியனுடான கொள்கையை பின்பற்றி ஸ்டாக்ஹொல்மை ஆதரித்து கையெழுத்திட்டதிற்காக அமெரிக்காவின் பகையை சம்பாதிக்க நேரிட்டபோதும், அம்முடிவில் உறுதியாக இருந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

1962 காலகட்டங்களில் அமைச்சராக பணியாற்றியபோது, அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்கும் காரணத்தால் ”புல்டோசர்” என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
முன்னால் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்த இவர், இதய கோளாரினால் அவதிப்பட்டு அறுவை செய்துக்கொண்டிருந்த நிலையில் 26/SEP/2019 இல் பாரிஸில் காலமானார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.