ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜனகன் ஜெரிமையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜனகன் ஜெரிமையா

இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI

வயது 7214 ஜூலை, 1945 – 12 ஜூலை, 2018

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் கிழக்கு அச்சுகூட வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜனகன் ஜெரிமையா அவர்கள் 12-07-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா ஜெரிமையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான M.S கந்தையா சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

மதனிகா(கனடா), நிரூஷன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராசதுரை மற்றும் மனோரஞ்சன்(நோர்வே, இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் இந்துக் கல்லூரி), சாந்தினி(கனடா), றஜீவன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வம், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஞ்சனி, ஆரணி, பானுஜன், சாருஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.