ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜானகி இரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜானகி இரத்தினம்

வயது 8115 ஜனவரி, 1937 – 13 ஜூன், 2018

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
பெரியதம்பனை, Sivapuram

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனையை நிரந்தர வதிவிடமாகவும், சிவபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜானகி இரத்தினம் அவர்கள் 13-06-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமநாதன் சிவகாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமநாதர் இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

புஸ்பராணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கணகலிங்கம், மங்களராணி(வவுனியா), கணேசலிங்கம்(ஜெர்மனி), கலைச்செல்வி(ஆசிரியை- வவுனியா), தேவதாசன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பராசக்தி, இலட்சுமி, பேரம்பலம்( O.L.DO), கமலம், கணகம்மா, காலஞ்சென்ற பேரின்பம்(கிராம சேவையாளர்), இராசம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தில்லைநாதன்(ஓய்வுபெற்ற அலுவலகர்- யாழ்ப்பாணம்), தம்பிஐயா(ஓய்வுபெற்ற பல நோக்கு கூட்டுறவுச் சங்கமுகாமையாளர்- வவுனியா), ஜெயராணி(ஆசிரியை- யாழ்ப்பாணம்), தயாறஞ்சினி(ஆசிரியை- வவுனியா, ஜெர்மனி), இலங்கைநாதன்(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, வேலுப்பிள்ளை மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நடராசா, குமாரசாமி மற்றும் தனலட்சுமி(அதிபர்), காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யுகப்பிரியா(லண்டன்), சத்தியப்பிரியா(கனடா), திவாகரன்(கனடா), துவாரகன்(யாழ்ப்பாணம்), தாரணி(ஜெர்மனி), பிரதாப்(பிரான்ஸ்), ஜெனனி, கஸ்தூரி, கோகுலன், சுலக்‌ஷன்(ஜெர்மனி), பிரகாஷ்(ஜெர்மனி), சங்கவி(ஜெர்மனி), கிருஷிகா, பவித்திரன், மதுஷன், காந்தன்(லண்டன்), கரிகரன்(கனடா), சதீஸ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நித்தீஸ்(கனடா), கரிஸ்(கனடா), சஸ்வின்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து வவுனியா நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.