மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜனனி தர்மராஜா
வயது 2310 மே, 1994 – 14 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- Basel-City
- வாழ்ந்த இடம்
- பாசில் லான்சாஃப்ற்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், Basel Land ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜனனி தர்மராஜா அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நெல்லியடி நவிண்டிலைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகள் மற்றும் கந்தவனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
தர்மராஜா(ஜெயம்) ஸ்ரீவள்ளி(லதா) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
அருணா, அஞ்சனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கபில் அவர்களின் அன்பு மைத்துனியும்,
றியா அவர்களின் பாசமிகு சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

