ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜனிஸ்சன் சிவகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜனிஸ்சன் சிவகுமார்

பல்கலைக்கழக மாணவர்- சட்டப்படிப்பு

வயது 265 செப்டம்பர், 1992 – 21 அக்டோபர், 2018

பிறந்த இடம்
Viborg
வாழ்ந்த இடம்
Viborg

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

டென்மார்க் Viborg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜனிஸ்சன் சிவகுமார் அவர்கள் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசையா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,

தம்பிப்பிள்ளை செல்லம்மா(மாதகல்) தம்பதிகள், மகாராஜா செல்லம்மா(வசாவிளான்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சிவகுமார் லலிதா தம்பதிகளின் அன்பு மகனும்,

ரண்டிகா அவர்களின் அன்புச் சகோதரரும்,

விக்கினேஸ்வரன் புஸ்பராணி(டென்மார்க்), சுப்ரமாணீஸ்வரன்(சுரேஸ்) ரேணுகா, சிவனேஸ்வரன்(டென்மார்க்), செல்வரட்ணம் மகாசக்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜெயக்குமார் வரதராணி(சுவிஸ்), நந்தகுமார் கோபிகா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

ஜெகனி(டென்மார்க்), ஐங்கரன்(டென்மார்க்), சாஜினி(டென்மார்க்), சுபா(டென்மார்க்), துளசி(டென்மார்க்), துளசினி(இலங்கை), கிசோராம்(இலங்கை), பவித்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுசன்(சுவிஸ்), ஆரணி(சுவிஸ்), அக்‌ஷியா(டென்மார்க்), நிவேதா(டென்மார்க்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Toftegården 14,
8800 Viborg,
Denmark.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.