மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜாசன் பத்மராஜா
வயது 1915 டிசம்பர், 1999 – 13 மார்ச், 2019
- பிறந்த இடம்
- Toronto
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜாசன் பத்மராஜா அவர்கள் 13-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பற்றிக் லில்லி, பொன்ராசா திரேசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பத்மராஜா ஜுலியட்(சுகந்தி) தம்பதிகளின் அன்பு மகனும்,
கியூன்டன், எல்டன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கராஜா டோரீன், யோகராணி ஆனந்தராசா, சந்திரா தவம், தங்கராணி ரட்ணம், ரவி ரஞ்சி, குணம் கொண்சி, தனம் ரஞ்சனி, சுரேஸ்றுகுணா, விஜி ஜினா ஆகியோரின் பெறாமகனும்,
Janina, Erena, Leona, Emersion, Dareen, Thuvani, sarukshan, carolsion, caronsiya, ஜோஸ்பின், ஜனனி, ஜுலியன், ஸ்டீபன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

