மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயமணி நிர்மலகுமாரன்
வயது 6520 மே, 1950 – 30 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- Atchuvely
- வாழ்ந்த இடம்
- Atchuvely
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமணி நிர்மலகுமாரன் அவர்கள் 30-01-2016 சனிக்கிழமை அன்று நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மிக்கேல் எஸ்வேணிக்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மரியதாஸ், அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நிர்மலகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜிதா, நீரோ, றோய் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜேஸ்வரி, காலஞ்சென்ற திருச்செல்வம், வேதநாயகம், பிரான்ஸிஸ், அருள்தாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்சகுமார், அல்வின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சுவக்சீன், ஜோசப்னா, சாந்தகுமாரி, நொயலின், யுவராஜ், லீலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செறோனா, நிறோஸ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் 04-02-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் வல்லை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

