மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயந்தி செல்வநாதன்
வயது 6323 மார்ச், 1957 – 3 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெயந்தி செல்வநாதன் அவர்கள் 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா விசாலாட்சி தம்பதிகளின் மருமகளும்,
செல்வநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரணவன்(யாழ். இந்துக் கல்லூரி, லண்டன்), சிவகாமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,
தர்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,
அதீதி, அக்ஷதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2020 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

