மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெபமாலை மரிய அன்ரன்
மொழிபெயர்ப்பு சேவையாளர்- பிரான்ஸ்
வயது 568 மார்ச், 1960 – 29 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- La Courneuve
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஜெபமாலை மரிய அன்ரன்(S.M) அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை கிறிஸ்ரினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தோமாஸ் மரிய மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி மெற்றில்டா ராணி(விமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெறோம் கிளடினஸ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
கிறேசியன், தங்கமலர், சிசிலியா, யோதி, சூரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யெயா, தவம், யோதிக்குமார், பாலா, மோறோ, காலஞ்சென்ற சகாயம்மா(லங்கா), லலிதா, சுதந்திரன், கெனடி, நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யாழினி, சுமன், டிலக்ஷி, அர்சுனா, துஷாந்தினி, யோன்போல், அமீர், குணறாஜ், வேட்சாயினி, ஸ்ரீறாஜ், ராஜன், பிரதீஷ், அக்சல், றாஜூ, ரொனிரூபஸ், செரோன், அதுஷா, லிடியா, பெனுவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யான்சி, பிறைட்டன், விஜி, றொசான், ஆன்சன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
லிசா, பியூலன், லியோ, பிரகாஷ் ஆகியோரின் பெரியப்பாவும்,
டெவோ, அசைன், ஆதிரியான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-02-2017 புதன்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 10:00 மணிவரை பார்வைக்காக Barney Ryamond, 121, D.S.Senanayaka Mawatha, Colombo - 08 எனும் முகவரியில் வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

