1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெபரட்ணம் பரமேஸ்வரி
வயது 7021 மார்ச், 1939 – 5 மார்ச், 2010
- பிறந்த இடம்
- பன்னாலை
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதெல்லிப்பளை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெபரட்ணம் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா...! நீங்கள் எனைவிட்டுப்போய்
ஆண்டு ஒன்றானாலும்
உங்கள் நினைவோடு
என் நாட்கள் கரைகிறதம்மா..
தனிப்பிள்ளை ஆனாலும்
தைரியமாய் எனைவளர்த்து
தரணியில் நற்புதல்வனாக்கி
நீங்கள் தரணிமறந்ததேனோ
தவிக்குதம்மா என்னுள்ளம்
உங்கள் முகம்காண
ஆண்டுகள் எத்தனை சென்றாலும்
என்றும் அழியாதம்மா
உங்கள் உருவம் என்றும் எம்மனதில்
ஆண்டவன் அடியில் உங்களின்
ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— உங்கள் நினைவுகளுடன் வாழும் இதயகுமார் குடும்பம்(இலண்டன்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

