ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜீவராசா அருந்ததி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜீவராசா அருந்ததி

வயது 5811 மார்ச், 1959 – 7 ஜூன், 2017

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
அச்சுவேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவராசா அருந்ததி அவர்கள் 07-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

ஐீவராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பாலகிருஷ்ணன்(சுவீடன்), தவராசா(ஜெர்மனி), காலஞ்சென்ற சத்தியசீலன், சுபத்திரா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஏகானந்தராசா, லில்லி, சக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிரோன், நிலானி, நிவேதா, குமரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

கார்த்தீபன், செந்தூரன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

காலஞ்சென்ற கந்தப்பு செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை இராஜவீதி தோப்பில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.