மரண அறிவித்தல்

ஜீவராணி பொன்னையா
வயது 73
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- வவுனியா, கோண்டாவில், உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், உரும்பிராய், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவராணி பொன்னையா அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பொன்னையா அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அரசடி பிள்ளையார் வீதி மகாறம்பைக்குளம் வவுனியா எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

