மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜீவரெட்ணம் குமணேஷன்
வயது 4218 டிசம்பர், 1975 – 2 மே, 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொட்டாஞ்சேனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆத்திசூடி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவரெட்ணம் குமணேஷன் அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜீவரெட்ணம்(சிவசாமி), ருக்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
சக்தி அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தி, சுரேஷ்குமார், ரமேஷ்குமார், குகேஷ்குமார், பிரியா, குணதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரெட்ண மலர்சாலையில் 04-05-2018 வெள்ளிக்கிழமை தொடக்கம் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரிகை 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணி தொடக்கம் பி.ப 04:00 மணிவரை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

