ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜெகதேவன் சீத்தாமோகன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெகதேவன் சீத்தாமோகன்

வயது 4910 ஏப்ரல், 1971 – 17 ஜூலை, 2020

பிறந்த இடம்
உரும்பிராய் வடக்கு
வாழ்ந்த இடம்
Ilford, உரும்பிராய் கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford, உரும்பிராய் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதேவன் சீத்தாமோகன் அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் ஜெகதேவன், கங்காதேவி தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான க.இ சரவணமுத்து(முன்னாள் ஆசிரியர்) மகேஸ்வரி(முன்னாள் அதிபர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்திதேவி(Trinity Catholic High School- லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

சீதாராம், சிந்துராம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாகீசன், வித்தியதீபன்(லதன்- கனடா), பிரகாசினி(லதனி- பிரான்ஸ்), இந்திரன்(உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமுதினி(பிரான்ஸ்), சசிதா(கனடா), கபிலன்(பிரான்ஸ்), சுதாமதி(உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி- இந்திராணி, காலஞ்சென்றவர்களான கதிரவேலு, மங்கயர்க்கரசி, மற்றும் தேவராஜா- கமலநாயகி(பேபி- கொக்குவில்), காலஞ்சென்ற ஜெகதீசன், யோகேஸ்வரி(பிள்ளையக்கா- உரும்பிராய்), லோகேஸ்வரி(லண்டன்), சுரேஷ்குமார்(ராசன்- லண்டன்)- பத்மாவதி, சிவலிங்கம்- மங்கயற்கரசி(மலேசியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

ஞானபிரகாஷ்(மலேசியா), சிவேந்திரா(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான தர்மசீலன், ஜெயசீலன், ஞானசீலன் மற்றும் குணசீலன், மாலதி, கிரிஷாந்தன்(பிரித்தானியா). துஷாந்தன்(பிரித்தானியா), டுசியந்தி(பிரித்தானியா), இன்பசாந்தன்(பிரித்தானியா), கம்ஷானந்தி(பிரித்தானியா), டஷிகா(HNB), விதுர்ஷன்(Commercial Bank), ஜனகரூபன்(SLT) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரதாதேவி(லண்டன்), பாரதிதேவி(அவுஸ்திரேலியா), மகேஸன்(லண்டன்), வாணிதேவி(அவுஸ்திரேலியா), சபேசன்(லண்டன்), கலாதேவி(லண்டன்), வித்தியாதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனந்தநாதன்(அவுஸ்திரேலியா), ஷாமினி(லண்டன்), விக்னராஜா(லண்டன்), சிவகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

வித்தகன்(பிரான்ஸ்), ஆத்மிகா, அஸ்மிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஜீவிகா, நிரோஜிகா, ஹரிணிகா, அஜிலன்(பிரான்ஸ்), சுருதி, ஹரிணி, சாகித்தியா(உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருவேணி, பிரணவன், சரவணன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-07-2020 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் ஞானவைரவர் வீதி உரும்பிராய் கிழக்கு உரும்பிராய் எனும் முகவரியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 16 ஆகஸ்ட், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.