ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெகஜோதி வினாயகலிங்கம்

Old Student Girls College - Chundikuli

வயது 7829 ஜூன், 1942 – 30 ஜூலை, 2020

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், கொழும்பு, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

உங்கள் திடீர் மறைவினால்
நாங்கள் திசை மாறிப் போனோம் அம்மா!
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
ஆறவில்லை எம் துயரம்

உயிர் தந்து உடல் தந்து
கண்ணின் மணிபோல் காத்தீர்கள்

அதிகமான இன்பத்தை தந்த நீங்கள்
அதிகமான துன்பத்தையும் தந்து போனீர்களே...

அம்மா என்றும் என் மனதில் மறையாது
மறக்கவும் முடியாது.

நீயின்றி என்னுயிர் இங்கேதம்மா!
உன் வயிற்றுக்குள் பத்துமாதம் துடித்தேனம்மா!

உன் முகம்பார்க்க ஏங்கி தவித்தேனம்மா!
உலகின் உன்னதம் நீயம்மா!
எங்கள் ஆயுள் உள்ளவரை எங்கள்
இதயத்திலிருந்து பிரிக்க முடியாது தாயே!!

காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....

என்றும் உங்கள் நினைவில்
கணவர், பிள்ளைகள்
மருமக்கள், பேரப்பிள்ளைகள்....

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 14 ஆகஸ்ட், 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 30 ஆகஸ்ட், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.