மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெகன் சுயாந்
விக்னேஸ்வரா கல்லூரியின் கணிதபீட பழைய மாணவன்
வயது 1915 செப்டம்பர், 2001 – 23 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- நெல்லியடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் பெரியகமத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகன் சுயாந் அவர்கள் 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அதிகாரம் யோகராணி தம்பதிகள், காலஞ்சென்ற காணிகை லூத்தம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
ஜெகன் மீனா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
மிதுன், ஜெனோமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லோகநாதன்- ஜெனிற்றா , ஜெமில்ராஜ்- ஜெயா(பிரான்ஸ்) , ஜீவஜோதி - ஜெசிந்தா(பிரான்ஸ்), டெனிஸ்(சின்னவன்) , ஜீவராணி(பவுண்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
புஷ்பமோகன்- அர்ச்சனா(பிரான்ஸ்), ஜெகநாதன்- செபமாலையம்மா, பிறேமன்- ஜெசிந்தா , யோசைப்- மெசியா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-02-2021 வியாழக்கிழமை அன்று கரவெட்டி (நெல்லியடி) புனித பரலோகமாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கரவெட்டி கீரிப்பள்ளி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

