மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெகனந்தன் நடராஜா
வயது 5827 டிசம்பர், 1960 – 16 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் செட்டித்தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஜெகனந்தன் நடராஜா அவர்கள் 16-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நடராசா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். உரும்பிராயைச் சேர்ந்த குமாரசாமி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி(பேபி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வித்தகம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சங்கீதா, ஜெனார்த்திகன், ரவித்தகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நித்தியானந்தன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
பத்மராணி அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இராஜசிங்கம், தங்கரட்ணம் இராஜேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், பாக்கியலட்சுமிஆகியோரின் அன்பு மருமகனும்,
யதுசன், துவராசுதன், சிவானுஜன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
ஸ்ரீவித்தியா அவர்களின் அன்புச் சகோதரரும்,
பிரதீஸ், பிருந்தன், ஆரணி ஆகியோரின் அன்பு மாமனும்,
பிரதீபன், ரூபி, கஸ்தூரி, ராஜ்குமார், கோசலை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகதாசன், கலைச்செல்வன், கஸ்தூரி, அஸ்மீன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஜெனனி, நிலாந், அஸ்மிதா, திருமுருகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ரிஷி, அகில், ராஜேஸ்வரன் ஆகியோரின் மாமாவும்,
சிராஜ், அமான், அடித் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

