மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெகநாதன் அருளம்பலம்
வயது 549 மார்ச், 1962 – 27 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் அருளம்பலம் அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், அன்னமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
விமலாதேவி(ஜெர்மனி), கதிர்காமநாதன்(லண்டன்), ரஞ்சினிதேவி(நோர்வே), கருணாதேவி(லண்டன்), சாந்தினிதேவி(லண்டன்), நந்தினி(லண்டன்), ரூபி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

