மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெகநீவாசன் சரவணமுத்து
வயது 3515 ஜூன், 1982 – 21 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி வடக்கு
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி வடக்கு வளர்மதி(இல்லம்)யைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெகநீவாசன் சரவணமுத்து அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சரவணமுத்து காலஞ்சென்ற பூலோகமணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
Kalawattie Balkaran அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணா அவர்களின் அன்புத் தந்தையும்,
ரவிச்சந்திரன்(Montreal), ஜெகச்சந்திரன்(Ottawa), உதயச்சந்திரன்(Mississauga), விமலச்சந்திரன்(பிரித்தானியா Lancaster), சரச்சந்திரன்(Québec), ஜனார்தனன்(Oshawa), விஸ்வப்பிரியா(Georgina) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

