ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜெகநீவாசன் சரவணமுத்து அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெகநீவாசன் சரவணமுத்து

வயது 3515 ஜூன், 1982 – 21 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
சாவகச்சேரி வடக்கு
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி வடக்கு வளர்மதி(இல்லம்)யைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெகநீவாசன் சரவணமுத்து அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சரவணமுத்து காலஞ்சென்ற பூலோகமணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

Kalawattie Balkaran அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணா அவர்களின் அன்புத் தந்தையும்,

ரவிச்சந்திரன்(Montreal), ஜெகச்சந்திரன்(Ottawa), உதயச்சந்திரன்(Mississauga), விமலச்சந்திரன்(பிரித்தானியா Lancaster), சரச்சந்திரன்(Québec), ஜனார்தனன்(Oshawa), விஸ்வப்பிரியா(Georgina) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.