மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செகராஜசிங்கம் இராசநாயகம்
வயது 633 ஜூன், 1952 – 19 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Vaddukoddai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட செகராஜசிங்கம் இராசநாயகம் அவர்கள் 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செகராஜசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(கந்தரட்ணம் மாஸ்டர்) பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜலட்சுமி(இளைப்பாறிய ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி), விஜயலட்சுமி(இளைப்பாறிய ஆசிரியை- திருக்குடும்ப கன்னியர்மடம்), பாக்கியலட்சுமி(இளைப்பாறிய ஆசிரியை- யாழ். கனகரத்தினம் ம.ம.வி), சுசீலாதேவி(இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகளிர் கல்லூரி), நளாயினி(ஜெர்மனி), ஸ்ரீரஞ்சினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசுந்தரம்பிள்ளை(வாழ்நாள் பேராசிரியர், முன்னாள் துணைவேந்தர்- யாழ். பல்கலைக்கழகம்), சபாரத்தினம்(யாழ். தொழில்நுட்பக் கல்லூரி), கனகரத்தினம்(முன்னாள் நிதியாளர்- யாழ். பல்கலைக்கழகம்), சூசை ஆனந்தன்(பேராசிரியர்- யாழ். பல்கலைக்கழகம்), தர்மபாபு(ஜெர்மனி), நகுலேஸ்வரன்(ஜெர்மனி), செல்வேஸ்வரன் பத்மினி(இந்தியா), இரத்தினேஸ்வரன் கெளரிஅம்பிகை(கனடா), ஞானேஸ்வரன் ராஜீ(லண்டன்), யோகேஸ்வரன் சுபாசினி(கனடா), கேதீஸ்வரன் வானதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனகன்(லண்டன்), Dr. ஜெயந்தி(லண்டன்), முரளிதரன்(லண்டன்), Dr. அபிராமி(யாழ். போதனா வைத்தியசாலை), அரவிந்தன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), மைதிலி(அவுஸ்திரேலியா), விசாகன்(கொழும்பு), சாயிமீரா(இந்தியா), சிந்துஜா(கைத்தொழில் திணைக்களம்), செந்தூரன்(பிரான்ஸ்), திருமகள்(கொழும்பு), அபிநயன்(ஜெர்மனி), ஜனநயன்(ஜெர்மனி), திவ்யா(ஜெர்மனி), அகல்யா(ஜெர்மனி), ரீருஸ்(ஜெர்மனி), Dr. கார்த்திகா(இந்தியா), கோபிநாத்(லண்டன்), லஷ்மி(இந்தியா), அன்பழகன்(கனடா), பிரகலாதன்(லண்டன்), அனிருத்தன்(லண்டன்), இந்துஜா(கனடா), சிவஜா(கனடா), தாயீசன்(கனடா), உமாசங்கர்(கனடா), முகல்யன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நவாலி வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
அடைக்கலந்தோட்டம்,
கந்தசுவாமி கோவில் அருகாமை,
வட்டு தெற்கு,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

