மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெகசோதி சுதர்சன்
வயது 4011 அக்டோபர், 1978 – 1 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- புத்தூர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜெகசோதி சுதர்சன் அவர்கள் 01-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெகசோதி(சோதி), சற்குணதேவி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, சிவஞானேஸ்வரி(ராசாத்தி- பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வினிதா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிசேக்(லண்டன்), அபினிஸ்(லண்டன்), அபிர்னி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சீலன்(கனடா), கஜன்(கனடா), நிஷன்(கனடா), விஜிதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபா(லண்டன்), சசி(பிரான்ஸ்), கலோசன்(இலங்கை), பிரியா(கனடா), வேனுயா(கனடா), அகல்யா(கனடா), றூபன்(கனடா), மகா(லண்டன்), துசி(பிரான்ஸ்), கீதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

